தென் கொரிய நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் பனி யுக காலத்து குகை சிங்கங்களை குளோனிங் முறையில் மீண்டும் உயிர் பெற வைக்க திட்டம் தீட்டியுள்ளனர். 12000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை சிங்கங்களின் எஞ்சியுள்ள படிமங்கள் பாதுகாப்பான நிலையில் சைபீரியன் நாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த படிமங்களின் உதவியுடன் அழிந்து போன குகை சிங்கத்தை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment