தென் கொரியாவில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகத்தில் பல வகையான சுறா மீன்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 2.2 மீட்டர் அளவில் சாண்ட் டைகர் இனத்தை சேர்ந்த ஆண் மீன் ஒன்றும் பெண் மீன் ஒன்றும் வாழ்ந்து வருகிறது. எதிர்பாராத விதமாக மக்கள் அதிக அளவில் வந்து போகக் கூடிய நேரத்தில் பெண் மீன் ஆண் மீனை விழுங்கிவிட்டது. இது பற்றிய பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Tamil Songs With Youtube Video
Enjoy youtube video songs with lyrics of all genres
வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்
ரோம் நகரின் ஏழு குன்றுகளில் ஒன்று காம்பிடோக்லியோ மலை. இதனை காபிடோலின் மலை என்றும் அழைப்பர். ரோமானியப் பேரரசர்கள் காலத்தில் மதம் மற்றும் அரசியல் மையமாகத் திகழ்ந்தது. இங்கு ரோமானியர் பல ஆலயங்களைக் கட்டினர். அவற்றுள் ஜுபிடருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் மிகப் பெரியது மட்டுமல்ல, புகழ்பெற்றதும் ஆகும். இந்த ஆலயங்களும் காபிடோலின் குன்றில் மன்னர்கள் கட்டிய மற்ற கட்டடங்களும் உலகில் ஒப்பரியது ரோம் என்பதைப் பறைசாற்றுகின்றன.
கி.பி. 1536-ஆம் ஆண்டு மைக்கேல் ஏஞ்சலோ இந்தச் சதுக்கத்தையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் மீண்டும் வடிவமைத்தார். சதுக்கத்திற்குச் செல்ல கிரானைட் கற்களாலான அழகான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளையும், சதுக்கத்தையும் அற்புதமான சிலைகள் அலங்கரிக்கின்றன. இந்தச் சதுக்கத்தில் நாவோ அரண்மனை, செனடோரியா மற்றும் கன்சர்வேடரியோ ஆகிய மூன்று முக்கிய அரண்மனைகள் உள்ளன. செனடோரியா அரண்மனை முதலில் கோட்டையாகக் கட்டப்பட்டு பின்னர் ரோம் நகர செனட் கூட்டம் நடக்கும் இடமாக இருந்தது.
மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு வைரமுத்து
வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 6000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
கைகளின் நிறம் மாறாமலிருக்க சில குறிப்புகள்
காய்கறிகள் நறுக்கி கை கழுவி பார்த்தால் கைகள் சிவப்பாகவோ கருப்பாகவோ மாறிவிடும். என்னதான் கையை கழுவினாலும் அது மறைய நேரம் பிடிக்கும். அதனால், காய்கறி வெட்டும் முன் கொஞ்சம் சமையல் எண்ணெயை கைகளில் தேச்சுக்கிட்டு, காய்கறி வெட்டிய பின் கைகளை சீயக்காய் மூலம் கழுவினால் கைகள் பளிச்சுன்னு இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)